இந்தியா

"இந்த பிரச்சனைதான் பாஜக சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்" - ஒரே போடாக போட்டுடைத்த முன்னாள் முதல்வர் கமல்நாத்

தந்தி டிவி

இந்தியா சனாதன தர்மத்தின் தேசம் என, மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார். சனாதன தர்ம சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கமல்நாத், 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், தேசியவாதம் போன்றவற்றை கையில் எடுத்ததாகவும், தற்போது சனாதன தர்மத்தை கையில் எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். முக்கிய பிரச்சினைகளில் விவாதம் நடைபெறுவதை தவிர்க்க, அடுத்த 3 மாதங்களில் திசைதிருப்பும் முயற்சிகளில் பா.ஜ.க ஈடுபடும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கமல்நாத் தெரிவித்தார்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்