இந்தியா

பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் - பெரிய சேஷ வாகனத்தில் காட்சியளித்த தாயார்

திருப்பதி அடுத்த அலமேலு மங்காபுரம் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று, பெரிய சேஷ வாகனத்தில் மகா விஷ்ணு அலங்காரத்தில் சங்கு சக்கரத்துடன் பத்மாவதி தாயார் எழுந்தருளினார்.

தந்தி டிவி

திருப்பதி அடுத்த அலமேலு மங்காபுரம் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று, பெரிய சேஷ வாகனத்தில் மகா விஷ்ணு அலங்காரத்தில் சங்கு சக்கரத்துடன் பத்மாவதி தாயார்

எழுந்தருளினார். ஜீயர்கள் திவ்ய பிரபந்தம் பாட, அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, காட்சி தந்த பத்மாவதி தாயாரை

பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று இரவு அன்ன வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருள உள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்