இந்தியா

`முடிஞ்சா இப்போ எடு பாப்போம்'...செருப்பு திருடனுக்கு சவால் விட்ட மக்கள் - திருப்பதியில் சுவாரஸ்யம்

தந்தி டிவி

திருப்பதியில், காலணிகளை யாரும் எடுத்து செல்ல முடியாதவாறு அவற்றிற்கு அதன் உரிமையாளர்கள் பூட்டு போட்டு சென்றுள்ள வீடியோ சமூக வலைதளில் பரவி வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே பக்தர்களின் வசதிக்காக காலணிகள் பாதுகாக்கும் இடம் உள்ளது. அங்கு வைக்கப்படும் காலணிகள் காணாமல் போவது அதிகரித்துள்ளதால், ஒரு சில பக்தர்கள் காலணிகளுக்கு பூட்டு போட்டு செல்கின்றனர். சைக்கிள்களை பாதுகாக்க பயன்படுத்தப்படும் பூட்டுகளை பக்தர்கள் காலணிகளுக்கு பயன்படுத்தி இருப்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்