இந்தியா

ஏழுமலையான் கோவிலில் திருமஞ்சனம் அபிஷேகம்.. டன் கணக்கில் உலர் பழ மாலையை அளித்த பக்தர்

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் திருமஞ்சனம் அபிஷேக நிகழ்ச்சிக்காக, திருப்பூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், உலர் பழ மாலையை நன்கொடையாக அளித்துள்ளார். அபிஷேகத்தின்போது உற்சவமூர்த்திகளை அலங்கரிக்க தேவையான மாலைகள், கிரீடம் ஆகியவற்றை, உலர் பழங்கள், மலர்கள், சந்தனம், மஞ்சளைக் கொண்டு ராஜேந்திரன் உருவாக்கியுள்ளார். இந்த உலர் பழ மாலையை தேவஸ்தான தோட்டத்துறையினர், ஏழுமலையான் கோவிலில் சமர்ப்பித்தனர்

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு