இந்தியா

புதுச்சேரியில் பெரும் பதற்றம்.. போலீஸ்-கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு.. பேரிகேட்டில் ஏறிய இளைஞர்..

தந்தி டிவி

புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம். இந்தியா கூட்டணியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி. ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றவர்களை தடுத்து நிறுத்திய போலீசார். போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு. காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை திராவிடர் விடுதலை கழகத்தினர் முற்றுகையிட முயற்சி.

தடுப்புகளை மீறி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் - பரபரப்பு.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்