இந்தியா

Kerala | அரசு பேருந்தை 12 கி.மீ டார்ச்சர் செய்த இளைஞர்... வீடியோ வைரலானதும் தேடி வந்த ஆப்பு

அரசு பேருந்தை 12 கி.மீ டார்ச்சர் செய்த இளைஞர்...

thanthitv

#kerala | #govtbus அரசு பேருந்தை 12 கி.மீ டார்ச்சர் செய்த இளைஞர்... வீடியோ வைரலானதும் தேடி வந்த ஆப்பு கேரளாவில் அரசு பேருந்துக்கு வழிவிட மறுத்து, ஏறத்தாழ 12 கிலோமீட்டர் தூரம் பேருந்துக்கு இடையூறு ஏற்படுத்திய கார் ஓட்டுநரின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. காசர்கோட்டிலிருந்து கோட்டயம் நோக்கி அரசு பேருந்து சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்றது. காரை ஓட்டிச் சென்ற செருவத்தூர் பகுதியை சேர்ந்த ஷாகுலின் ஓட்டுநர் உரிமத்தை வட்டார போக்குவரத்து அலுவலகம் ரத்து செய்தது.

Breaking | Manipur | Yumnam Khemchand Singh | மணிப்பூரில் புதிய முதல்வர் பதவியேற்பு

BREAKING || நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கமல்... முதல் பேச்சை கேட்டு மிரண்டு பார்த்த எம்.பி.க்கள்

BREAKING || "ரத்து" உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | AmitShah | Karaikal | பிப்.14.. அமித்ஷா வருகை.. ரெடியாகும் காரைக்கால்

Breaking | President | Manipur | குடியரசு தலைவர் ஆட்சி அகற்றம்..! மணிப்பூரில் நிம்மதி பெருமூச்சு