இந்தியா

எலிவால் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்... - செல்ஃபி எடுக்கும் மக்கள்

தந்தி டிவி

மேற்கு தொடர்ச்சி மலையில் மஞ்சளாறு அணைக்கு மேல் பகுதியில் உள்ள எலிவால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த 2 மாதங்களாக போதிய மழை இல்லாததால் அருவி முற்றிலும் வறண்டு காணப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனை, அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதுடன், செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்