இந்தியா

Puducherry | திருமண தோஷ பரிகார பூஜை செய்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

திருமண தோஷ பரிகார பூஜை - பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

thanthitv

#puducherry | #crime திருமண தோஷ பரிகார பூஜை செய்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி புதுச்சேரி அருகே திருமண தோஷம் நீங்க பரிகாரம் செய்வதாக கூறி, பெண்ணிடமிருந்து ஒரு சவரன் நகை மற்றும் 18ஆயிரத்து 600 ரூபாய் ரொக்க பணத்தை திருடி சென்ற போலி ஜோசியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். கோமளவள்ளி என்பவரது வீட்டிற்கு சென்ற நெல்லையை சேர்ந்த சின்னராசு மற்றும் மிக்கில் சமையல் புளியில் நகைகளை வைத்துப் பூஜை செய்வது போல நாடகமாடி, நகை மற்றும் பணத்தை திருடிசென்றுள்ளனர். கோமளவள்ளி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருரையும் பிடித்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Breaking | BJP | New CM | டெல்லியில் முடிவான புதிய முதல்வர்

BREAKING | Rahul Gandhi | அதிர்ந்த நாடாளுமன்றம்... ராகுல் காந்தி பரபரப்பு கடிதம்

Piyush Goyal | ஸ்தம்பித்த நாடாளுமன்றம் | பிரஸ்மீட்டில் பியூஷ் கோயல் காட்டம்

BREAKING || "விடுதலை" - தமிழக மக்களுக்கு நிம்மதி செய்தி

BREAKING || தலை, கை, முதுகெலும்பு, கால் - தனித்தனியாக கிடந்த உடல்...பதற்றத்தில் கோத்தகிரி