இந்தியா

துபாயில் இருந்து வந்து அம்மாவிடம் மீன் வாங்குவது போல் சேட்டை செய்த மகன்..

தந்தி டிவி

துபாயில் இருந்து வந்து அம்மாவிடம் மீன் வாங்குவது போல் சேட்டை செய்த மகன்..சட்டென்று உற்று கவனித்த தாய் - நெகிழ வைத்த காட்சிகள்

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கங்கொல்லி கிராமத்தில் மீன் விற்பனை செய்யும் பெண் ஒருவரின் மகன் துபாயில் இருந்து திரும்பிய நிலையில், முகத்தை மறைத்துக் கொண்டு மீன் வாங்குவதைப் போல் நடித்து பிறகு தன் தாய்க்கு இன்ப அதிர்ச்சி அளித்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்