இந்தியா

கர்நாடக சட்டப்பேரவையில் எழுப்பிய முழக்கம் - பா.ஜ.க குற்றச்சாட்டு

தந்தி டிவி

கர்நாடக சட்டப்பேரவையில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பப்பட்டதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில், மாநிலங்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததும், காங்கிரஸ் வேட்பாளர் நசீர் உசேன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வாழ்த்து முழக்கங்கள் எழுப்பிய காங்கிரஸசார், பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பியதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அளித்த புகாரின்பேரில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் மறுத்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்