இந்தியா

சென்னை ஐஐடி-யில் எம்.டெக் படிச்சிட்டு வந்த மாணவி, கிருமி நாசினி குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சிய ஏற்படுத்தியிருக்கு...

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி, படிப்பிற்காக தனது குடும்பத்தை பிரிந்து விடுதியில் தங்கி படித்து வரும் நிலையில், சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அதிகாலை விடுதி அறையில் உள்ள கழிவறைக்கு சென்று அங்கிருந்த கிருமி நாசினி மருந்தை குடித்து விட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து அவரது தோழியிடம் தகவல் தெரிவித்த நிலையில், உடனடியாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லூரி மாணவி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்