நிலவின் தென்துருவத்தில் அலுமினியம், கால்சியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை உறுதி செய்தது, ரோவர்/லேசர் ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி மூலம் தனிமங்களை கண்டறிந்ததாக, இஸ்ரோ தகவல்/"ஆக்சிஜன் இருப்பதை உறுதி செய்த ரோவர், ஹைட்ரஜன் இருக்கிறதா என ஆய்வு செய்து வருகிறது"/குரோமியம், இரும்பு, டைட்டானியம், மக்னீசியம் உள்ளிட்ட கனிமங்கள் நிலவின் தென்துருவத்தில் இருப்பதை உறுதி செய்துள்ளது ரோவர்////3/நிலவில் ஆக்சிஜன் உள்ளது உறுதி- ரோவர்