இந்தியா

சுதந்திர தின உரையில் நாட்டு மக்களிடம் பாஜகவுக்கு மறைமுகமாக வாக்கு கேட்ட பிரதமர்

தந்தி டிவி

2024 இல் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நிலையான மற்றும் வலுவான அரசு தேவை என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

நிச்சயமற்ற தன்மை என்ற காலகட்டத்தில் இருந்து நாடு விடுதலை பெற்றதாக குறிப்பிட்ட அவர், சீர்திருத்தம், செயல்பாடு மாற்றம் இதுவே நம் தாரக மந்திரம் என தெரிவித்தார். இந்தியா என்ற பயணத்தில் தொடர்ந்து நிலையாக இருக்க நிலையான அரசு தேவை எனவும் பிரதமர் கூறினார். இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமக்கு மீண்டும் அறுதி பெரும்பான்மை கொண்ட நிலையான அரசை வழங்குமாறு பிரதமர் பொதுமக்களிடம் மறைமுகமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்