சேஸிங் செய்து தோட்டாக்களை தெறிக்கவிட்ட போலீசார் - படத்தில் பார்த்தது போன்ற பயங்கர சம்பவம் #lawrencebishnoi #lawrencebishnoigangs குஜராத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மீது துப்பாக்கிச் சூடு குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தி வந்ததாக கூறப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்களின் காரை போலீசார் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஷினோல் கிராமம் அருகே தப்பிக்க முயன்றபோது கார், போலீஸ் வாகனத்தின் மீது பலமுறை மோதியதாக கூறப்படும் நிலையில், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.