இந்தியா

Andhra | CCTV | சிங்க முகமூடியுடன் வந்து செய்த அசிங்கம் | தீயாய் பரவும் வீடியோ

சிங்க முகமூடியுடன் வந்து செய்த அசிங்கம் | தீயாய் பரவும் வீடியோ

thanthitv

Andhra | CCTV | சிங்க முகமூடியுடன் வந்து செய்த அசிங்கம் | தீயாய் பரவும் வீடியோ #andhra #theif #CCTV #thanthitv சிங்க முகமூடி அணிந்து திருட வந்த திருடன் - சிசிடிவி காட்சிகள் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் பாமிடியில், மளிகைக் கடை ஒன்றில் சிங்க முகமூடி அணிந்து திருட வந்த நபரின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடையில் புகுந்த அந்த நபர், கேமராவைப் பார்த்ததும் பயப்படாமல், சிங்கத்தைப் போல கர்ஜிப்பது போன்ற சைகைகளைச் செய்துள்ளார். இது தொடர்பான காட்சிகளைப் பார்த்த உரிமையாளர் கடைக்கு விரைந்து வந்ததைக் கண்ட அந்த 'சிங்க முகமூடி' திருடன், திருடிய மூட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு மேற்கூரை வழியாகத் தப்பி ஓடினான். இந்த வினோத திருடனைப் பிடிப்பதற்காக சிசிடிவி ஆதாரங்களுடன் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்