இந்தியா

நொடி பொழுதில் உயிர் தப்பிய முதியவர்... வந்தே பாரத் ரயிலுடன் போட்டி..பார்ப்போரை பதறவைத்த வைரல் காட்சி

தந்தி டிவி

கேரள மாநிலம் திரூரில், வந்தே பாரத் ரயில் வரும் வேளையில் தண்டவாளத்தை அவசரகதியில் கடந்த முதியவர், இரயில் மோதாமல் நூலிழையில் உயிர் தப்பிய காட்சி வெளியாகியுள்ளது. திரூர் இரயில் நிலையம் நோக்கி அதிவேகமாக வந்தே பாரத் சென்ற நிலையில், முதியவர் ஒருவர் திடீரென அவசரகதியில் தண்டவாளத்தை கடந்தார். நொடிப்பொழுதில் ரயில் மோதாமல் முதியவர் உயிர் தப்பிய நிலையில், அங்கிருந்தவர்கள் அவரின் செயலால் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்