இந்தியா

ED | Jayasurya Fraud Case | நடிகர் ஜெயசூர்யாவை நிலைகுலைய விட்ட செய்தி

நடிகர் ஜெயசூர்யாவை நிலைகுலைய விட்ட செய்தி

thanthitv

ED | Jayasurya Fraud Case | நடிகர் ஜெயசூர்யாவை நிலைகுலைய விட்ட செய்தி #enforcementdirectorate #malayalamactorjayasurya #assetfreeze சேவ் பாக்ஸ் மோசடி - நடிகர் ஜெயசூர்யா சொத்துக்கள் முடக்கம் அப்ளிகேஷன் தொடர்பான மோசடி வழக்கில் நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்த சேவ் பாக்ஸ் ஆப் மோசடி வழக்கில், நடிகர் ஜெயசூர்யாவை அமலாக்கத்துறை இரண்டு முறை விசாரித்த நிலையில், தற்போது அவரது 39 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளது. இந்த வழக்கில் சேவ் பாக்ஸ் ஆப்பின் உரிமையாளர் சாதிக் ரஹீம் மீது லட்சக்கணக்கான ரூபாய் மோசடி குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

School Van| கவிழ்ந்த ஸ்கூல் வேன்.. அலறி ஓடிய டிரைவர்

Power Tariff | CTR Nirmalkumar|``கரண்ட் பில் உயர்வுக்கு திமுக தான் காரணம்’’ - அமைச்சர் CTR ஒரே போடு

Telegram Ban | இந்தியாவில் டெலிகிராமுக்கு தடை விதித்தது அரசு.. நெட்டிசன்களுக்கு பேரிடி

CM Vijay | Power cut | மின் தடை விவகாரம் - CM விஜய் ஆலோசனை

NEET | நீட் தேர்வு புகார்கள்.. வந்தது தனி இணையதளம் - NTA அதிரடி