திருமண மேடையில் நின்ற கணவன்.. சட்டென்று வந்து கதிகலங்க விட்ட 2-வது மனைவி #uttarpradesh #marriage #attack #husband #wife #family #fake #thanthitv 3வது திருமணம் செய்ய முயற்சி - கணவரை கையும் களவுமாக பிடித்த 2வது மனைவி உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூரில், 3வது திருமணம் செய்ய முயன்ற கணவரை அவரது 2வது மனைவி திருமண மேடையிலேயே கையும் களவுமாக பிடித்தார்.