இந்தியா

உயிரிழந்த காளை ’ப்ரூஸ் லீ’ - சோகம்

உயிரிழந்த காளை ’ப்ரூஸ் லீ’ - சோகம்

thanthitv

ஓசூர் அருகே எருதுவிடும் விழாக்களில் சீறிப்பாய்ந்த புகழ்பெற்ற 'ப்ரூஸ் லீ' என்ற காளை திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எருதுவிடும் விழாவில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்த இந்தக் காளைக்கு, அப்பகுதி மக்கள் இறுதி சடங்குகள் நடத்தி அஞ்சலி செலுத்தினர்.

Chennai | Delimitation | DMK | தொகுதி மறுவரையறை திடீரென முதல்வர் அவசர கூட்டம்

Today Gold Rate | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்

DMK | தொகுதி மறுவரையறை - முதல்வர் ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவு

TVK Vijay Chennai Campaign | துணை முதல்வர் உதயநிதி தொகுதியில் களமிறங்கும் விஜய்

CM Stalin | DMK | Durai Murugan | "ஆருயிர் அண்ணன் துரைமுருகன்..." - தொடர்ந்து புகழ்ந்த CM ஸ்டாலின்