இந்தியா

சான்றிதழும் போலி.. கல்லூரியும் போலி... படிப்பு வீண்-எதிர்காலம் கேள்விக்குறி.. கல்வியிலும் மோசடி

தந்தி டிவி

திருச்சூரில் உள்ள பாராமெடிக்கல் டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்புகளுக்கான கல்லூரியில் படிக்க 50 ஆயிரம் ரூபாய் முதல் 6 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கீகாரம் இல்லாத இக்கல்லூரியில் படிப்பை முடித்த மானவர்களுக்குப் போலி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த சான்றிதழை எங்கு சென்று கொடுத்தாலும் வேலை கிடைக்கவில்லை எனவும் குற்றம் சாட்டி 500க்கும் மேற்பட்டோர் திருச்சூர் கிழக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் கொடுத்துள்ளனர்... பணத்தை இழந்ததுடன், 2 ஆண்டுகள் படித்த படிப்பிற்கான சான்றிதழ் இல்லாமல் வாழக்கை கேள்விக்குறியாகி உள்ளதாகவும் அக்கல்லூரி கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்துள்ளனர்... இதன் அடிப்படையில் பாராமெடிக்கல் கல்லூரியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

BREAKING || அதிரடி காட்டும் தமிழ்நாடு மின்சார வாரியம்... வேகமெடுக்கும் பணி

Karuppu Muruganantham | BJP | பெண் வழக்கு.. `கருப்பு' முருகானந்தத்துக்கு இடியை இறக்கிய கோர்ட்

Anbil Mahesh | Police | "ஜாமின் கொடுக்க கூடாது.." அன்பில் மகேஷ் வழக்கில் போலீஸ் பரபரப்பு வாதம்

BREAKING || தொடர் விடுமுறை எதிரொலி... சென்னை - திருச்சி GST சாலையில் போக்குவரத்து மாற்றம்

CJP | Abhijit Dipke | SIR | Sec 163.. அபிஜித் தீப்கேவுக்கு பெரும் ஷாக் - கொந்தளிப்பில் CJP