இந்தியா

`நாடு முழுக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்’’ பெட்ரோல் Mixingக்கு எதிராக வழக்கு

தந்தி டிவி

`நாடு முழுக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்’’ பெட்ரோல் Mixingக்கு எதிராக வழக்கு

20% எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்துக்கு எதிராக வழக்கு

20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அக்‌ஷய் மல்கோத்ரா என்பவர் தாக்கல் செய்த மனுவில், பெட்ரோல் விற்பனையில் 20 சதவீதம் எத்தனால் கலந்து விற்பனை செய்யும் திட்டம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தையும் மீறுவதாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் ஆய்வு நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்