மகாராஷ்டிர மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மும்பையில் உள்ள மெரைன் டிரைவ் கடற்கரையில், அரபிக் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டது.