இந்தியா

பக்தர்களுக்கு வைத்த அன்னதானம்..உண்ணாமல் பாதியிலேயே எழுந்த சோகம்..திருப்பதியில் பரபரப்பு

தந்தி டிவி

திருப்பதி மலை மற்றும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அன்னதான அறக்கட்டளை மூலம், 3 வேளையும் இலவசமாக அன்னதானம் வழங்கி வருகிறது. இந்தநிலையில், திருமலையில் உள்ள அன்னதான கூடத்தில் உணவருந்திய பக்தர்கள் சிலர், உணவின் தரம் - சுவை மோசமாக உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். உணவருந்தும்போது இலையை பாதிலேயே மூடிய அவர்கள், அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் வாக்குவாதமும் செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தேவஸ்தான நிர்வாகம், பக்தர்களுக்கு தரமான உணவையே வழங்குவதாக கூறி, குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்