இந்தியா

Infant | Baby | 5 மனித உயிர்களுக்கு மறுஜென்மம் கொடுத்த 10 மாத `தெய்வ’ குழந்தை

5 மனித உயிர்களுக்கு மறுஜென்மம் கொடுத்த 10 மாத `தெய்வ’ குழந்தை

thanthitv

#infant #organtransplantation 5 குழுந்தைகளுக்கு உறுப்பு தானம் செய்த 10 மாத குழந்தை கேரளா மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த 10 மாத குழந்தை விபத்தில் மூளைச் சாவு அடைந்ததைத் தொடர்ந்து, உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. சிறுநீரகங்கள், கல்லீரல், இதய குழாய் மற்றும் கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அதிவேகமாக கொண்டு செல்லப்பட்டு ஐந்து குழந்தைகளுக்கு பொருத்தபட்டன. பெற்றோரின் இந்த மனிதநேய செயலுக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’