இந்தியா

கங்கனாவை அறைந்த காரணம் இதுதானா? குல்விந்தர் கவுரின் வேறுமுகம் - வெளியான உண்மை

தந்தி டிவி

கங்கனாவை அறைந்த காரணம் இதுதானா? குல்விந்தர் கவுரின் வேறுமுகம் - வெளியான உண்மைகங்கனாவை அறைந்த காரணம் இதுதானா?

குல்விந்தர் கவுரின் வேறுமுகம் - வெளியான உண்மை

கங்கனா ரணாவத்தைக் கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர் பற்றிய விவரங்களைப் பார்க்கலாம்...

குல்விந்தர் கவுர் 2009ல் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் இணைந்த நிலையில், 2021ம் ஆண்டு முதல் சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்புக் குழுவில் பணியாற்றி வருகிறார்...

35 வயதான குல்விந்தர் கவுர் பஞ்சாபின் சுல்தான்பூர் லோதி பகுதியைச் சேர்ந்தவர்...

கடந்த 2 ஆண்டுகளாக சண்டிகர் விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் குல்விந்தர் கவுரின் கணவரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணிபுரிபவர்... அவரும் இதே விமான நிலையத்தில் பணியாற்றுகிறார்...

குல்விந்தர் கவுருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்...

அவரது சகோதரரான ஷேர் சிங், ஒரு விவசாயிகள் குழுவின் தலைவர் மற்றும் "கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின்" அமைப்பு செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது...

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்