இந்தியா

`ராஜஸ்தானில் கபடி போட்டி' - தாக்கப்பட்ட தமிழக மாணவர்கள் - வெளியான புதிய தகவல்

தந்தி டிவி

ராஜஸ்தானில் கபடி விளையாட்டு போட்டியின் போது தமிழ்நாட்டு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் நடந்த உடன், தொடர்புடைய பல்கலைக்கழகத்துடன் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசாரித்து பாதுகாப்பை உறுதி செய்ததாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும், பல்கலைக்கழகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும், மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ராஜஸ்தானில் கபடி போட்டியின்போது தமிழக அணி வீரர்கள் தாக்கப்பட்ட வீடியோ பரவி வருவதாகவும், பாதுகாப்பை உறுதி செய்த நிலையில், தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், மாணவர்கள் சுமூகமாக பங்கேற்றதாகவும், தமிழ்நாட்டிற்கு திரும்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்