இந்தியா

ஞானவாபி மசூதியில் விஷ்ணு சிற்பம் - அகழாய்வுப் பணியில் திடீர் திருப்பம்

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி ஞானவாபி மசூதியில் நடைபெற்ற அகழாய்வில், இந்து கடவுள்களின் சிற்பங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகழாய்வின்போது, விஷ்ணு மற்றும் அனுமன் சிற்பங்கள் கிடைத்ததாக, இந்திய தொல்லியல் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு காலத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கலைப்பொருட்கள், விஷ்ணு மற்றும் ஹனுமன் வழிபாட்டைக் குறிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது