இந்தியா

"கருணை கொலைக்கு தயார்" ஒரு மாநிலத்தையே அதிரவிட்ட போஸ்டர்

தந்தி டிவி

கேரள மாநிலம் அடிமாலி அருகே மலை கிராமத்தில் வசிக்கும் தம்பதி சிவதாசன் மற்றும் ஓமனா. கடந்த 5 மாதங்களாக இவர்களுக்கு முதியோர் பென்ஷன் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தம்பதி, 'கருணை கொலைக்கு தயார்' என போஸ்டர் ஒட்டியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கேரளாவில் அதிகளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் விதவை, முதியோர் உள்ளிட்ட பென்ஷன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை