இந்தியா

கஞ்சா போதையில் இளைஞர்.. அதிரடி காட்டிய தமிழக போலீசார்

தந்தி டிவி

கேரள அரசுப்பேருந்தில் கஞ்சா போதையில், சக பயணிகளுக்கு தொல்லை கொடுத்த நபரை, தமிழக போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். கேரள அரசுப்பேருந்து ஒன்று மைசூரில் இருந்து கூடலூர் வழியாக கேரள மாநிலம் மலப்புரத்திற்கு சென்று கொண்டிருந்தது. இதில் பயணித்த கேரளாவை சேர்ந்த இளைஞர், கஞ்சா போதையில் நீண்டநேரமாக பயணிகளுக்கு தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில், பேருந்தானது கூடலூர் வரும் போது அங்கிருந்த காவல்துறையிடம், பேருந்து நடத்துநர் மற்றும் பயணிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, இளைஞரை பிடித்து வைத்துவிட்டு, கேரள அரசுப்பேருந்தை போலீசார் அனுப்பி வைத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்