இந்தியா

கேரள எல்லையில் அதிரடி ஆய்வு - வெளியான பரபரப்பு பின்னணி

தந்தி டிவி

கோவை மாவட்ட எல்லை பகுதிகளில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கேரள மாநிலத்தில் நிஃபா வைரஸ் பாதிப்பால் இளைஞர் உயிரிழந்ததை தொடர்ந்து, தமிழக எல்லை பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, கோவை எல்லை பகுதிகளான வாளையார் - வேலந்தாவளம், மேல்பாவி - முள்ளி மீனாட்சிபுரம், கோபாலபுரம் - வீரப்ப கவுண்டனூர் உள்ளிட்ட 13 சோதனை சாவடிகளில் மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்