இந்தியா

வாழைப்பூவுல வடை பார்த்து இருப்பிங்க - வாழைப்பூ ஆடை பார்த்து இருக்கீங்களா? கண்களை கவரும் காட்சிகள்

தந்தி டிவி

புதுச்சேரியில் விவசாயிகளை போற்றும் வகையிலும்,

விவசாயம் தொடர்பாக இளைஞர்கள் மற்றும் பொது

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேஷன்

ஷோ நடைபெற்றது. இதில் 30கும் மேற்பட்ட பெண்கள்

கலந்து கொண்டு, வாழை இலைகள், பப்பாளி இலைகள்,

பழங்கள் மற்றும் காய்கறிகளால் ஆன வித்தியசாமான

உடைகளை அணிந்து, ஒய்யாரமாக நடந்து வந்தனர். இதனை

பார்வையாளர்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற பெண்களுக்கு சான்றிதழ்

மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்