இந்தியா

வீட்டு கேட் விழுந்து பறிபோன சிறுமியின் உயிர் - ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்கும் பகீர் காட்சி

தந்தி டிவி

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் வீட்டின் இரும்பு கேட்டை மூடி விளையாடினான். அப்போது சிறுமி அருகில் சென்றபோது, இரும்பு கேட் திடீரென சிறுமியின் மீது விழுந்துள்ளது. பயத்தில் மற்ற சிறுவர்கள் பதறியடித்து ஓட, விரைந்து சென்ற பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். படுகாயமடைந்த சிறுமி வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிறுமி இறக்கும் நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்