நல்ல வேள புயல் இந்த பக்கம் வரல - ஆந்திராவில் ஆடிய கோர தாண்டவம்.. ரூ.4,600 கோடி இழப்பு
#arnabcyclone #andhracycloneaffect
ஆந்திராவில் அர்னாப் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்றும், ஹெலிகாப்டர் மூலமாகவும் ஆய்வு செய்தார்... அர்னாப் புயலால் மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மத்தியக் குழு இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்...