இந்தியா

மக்களவையில் தம்பிதுரை உருக்கமான பேச்சு

"மக்களவைக்கு மீண்டும் வருவது இறைவனுக்கு தான் தெரியும்" - தம்பிதுரை

தந்தி டிவி

16 - வது நாடாளுமன்ற மக்களவையின் கடைசி நாளான இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, இந்த முறை மக்களவையில் துணை சபாநாயகராக உள்ளேன் என்றும், அடுத்த முறை மக்களவைக்கு வருவேனா என்பது இறைவனுக்கு தான் தெரியும் என உருக்கத்துடன் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்