இந்தியா

இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ள தாய்லாந்து அரசு

குகைக்குள் சிக்கிய 13 பேரை காப்பாற்ற உதவியதற்கு நன்றி தெரிவித்து தாய்லாந்து வெளியுறவு துறை அமைச்சர் இந்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம்

தந்தி டிவி
தாய்லாந்தில், குகைக்குள் சிக்கிய 13 பேரை காப்பாற்ற உதவியதற்கு நன்றி தெரிவித்து அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர், டான் பிரமோத்வினை இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், குகைக்குள் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற, பாங்காக்கில் உள்ள இந்திய தூதரகம் உதவியதாகவும், 13 பேரை வெளியே கொண்டு வரும் நடவடிக்கைகளில் இந்திய நிறுவனங்கள் செய்த உதவிகள், இரு நாடுகளுக்கு இடையே உள்ள வலுவான நட்பை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை