இந்தியா

தேனாய் வந்த சேதி.. நிம்மதி பெருமூச்சு விடும் தலைநகர்

தந்தி டிவி

டெல்லியில் காற்றின் வேகம் அதிகரிப்பு மற்றும் மழை பெய்வதற்கான வாய்ப்பு ஆகிய காரணங்களால் இரண்டு நாட்களுக்கு காற்றின் தரம் தொடர்ந்து மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கோபால்ராய் கூறினார். காற்று மாசை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும்... அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவு எரிப்பு சம்பவங்கள் குறைந்துள்ள போதிலும், வடக்கு எம்சிஆர் பகுதியில் காற்று மாசு அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்