இந்தியா

ஷவரில் உற்சாக குளியல் போடும் கோயில் யானை...

மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியை பராமரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தந்தி டிவி

புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியை பராமரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோடை வெப்பத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, பிரத்தியேக முறையில் குளியல் ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் யானை தினமும் 5 மணி நேரத்திற்கும் மேலாக உற்சாக குளியல் போடுகிறது. கோடை வெயில் முடியும் வரை இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்