இந்தியா

செம்மரக்கடத்தல் - தெலுங்கு நடிகர் கைது

திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் தொடர்புடைய தெலுங்கு நடிகரை போலீசார் கைதுசெய்தனர்.

தந்தி டிவி

திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் தொடர்புடைய தெலுங்கு நடிகரை போலீசார் கைதுசெய்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஹரி மீது செம்மரக்கட்டத்தல் தொடர்பாக 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை தேடும் பணி நடைபெற்ற நிலையில், திருப்பதி நீதிமன்றத்தில் சரணடைய வந்த ஹரியை போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்