தெலங்கானா மாநிலம் செகந்திரபாத், ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இறுதியில், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என உறுதி செய்யப்பட்டது. தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.