இந்தியா

தெலங்கானா - மகாராஷ்டிரா எம்.பி.க்கள், ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை வழங்க கோரிக்கை

ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை உடனடியாக தங்கள் மாநிலத்திற்கு வழங்க கோரி தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை உடனடியாக தங்கள் மாநிலத்திற்கு வழங்க கோரி தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள்

நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை