இந்தியா

சந்திரசேகர ராவ் தொடங்கிய 5 நாள் மகா யாகம்

தேசிய அரசியலில் வெற்றிபெற மகாசண்டி யாகம்

தந்தி டிவி
தேசிய அரசியலில் தமது முயற்சிகள் வெற்றிபெற வேண்டி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் 5 நாள் மகா சண்டியாகத்தை தொடங்கியுள்ளார். அவர், ராசி, நாள், நட்சத்திரம், நல்ல நேரம் என பஞ்சாங்கம் பார்த்து வேலைகளை தொடங்குவதை வழக்கமாக கொண்டவர். தற்போது தேசிய அரசியலில் 3-வது கூட்டணி அமைக்க தான் எடுத்துள்ள முயற்சி வெற்றிபெற வேண்டி, 5 நாள் மகா சண்டியாகத்தை தொடங்கியுள்ளார். எர்ரவள்ளியில் உள்ள தமது பண்ணையில் 300 வேத விற்பன்னர்கள் மந்திரங்களை முழங்க, இதில் குடும்பத்தினர் மற்றும் நெரு​ங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்றுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்