இந்தியா

வரும் 17 முதல் தேஜாஸ் ரயில் சேவை - ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்

வரும் 17 முதல் தேஜாஸ் ரயில் சேவை தொடங்க உள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வரும் 17 முதல் தேஜாஸ் ரயில் சேவை தொடங்க உள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். லக்னோ, புதுடெல்லி மற்றும் அகமதாபாத், மும்பை இடையே இயக்கப்படும் இந்த ரயில்கள் வரும் 17 ஆம் தேதி முதல் பயணிகள் வசதிக்காக இயக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மும்பை அந்தேரியில் வரும் 17 ஆம் தேதி முதல் இந்த ரயில் நின்று செல்லும் எனவும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்