ரயில்கள் குறித்த நேரத்திற்கு வராமல் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு - தேஜாஸ் ரயிலில் முதல் முறையாக அறிமுகம்
ரயில்கள் குறித்த நேரத்திற்கு வராமல் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் அறிமுகமாகி உள்ளது.
தந்தி டிவி
ரயில்கள் குறித்த நேரத்திற்கு வராமல் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் அறிமுகமாகி உள்ளது. இந்த திட்டம் முதல் முறையாக லக்னோ மற்றும் டெல்லிக்கு இடையே இயக்கப்படும் தேஜாஸ் ரயிலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.