Tea Time News | கேரளாவையே புரட்டி போட்ட ஒரு திருமணம் - இந்தியாவுக்கே டிரெண்ட் செட்டராக மாறிய பெண்
கேரளாவையே புரட்டி போட்ட ஒரு திருமணம் - இந்தியாவுக்கே டிரெண்ட் செட்டராக மாறிய பெண்
thanthitv
திருமணத்தில் ஒரு கிராம் தங்க நகை கூட அணியாமல் மணமேடையேறியிருக்கிறார் இங்கொரு மணப்பெண்... இணையத்தில் பேசுபொருளாக மாறிய இந்த வித்தியாசமான திருமணத்தின் பின்னணியை இன்றைய டீடைம் நியூஸில் பார்க்கலாம்..