இந்தியா

Tax Collection| அரசு கஜானாவுக்கு வந்த ரூ.13.38 லட்சம் கோடி - எப்படி? எப்படி?

Tax Collection| அரசு கஜானாவுக்கு வந்த ரூ.13.38 லட்சம் கோடி

thanthitv

#uniongovt #taxcollection நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 14-ஆம் தேதி வரை, இந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் 13.21 சதவீதம் அதிகரித்து 13.38 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. பெருநிறுவனங்களின் வரி வசூல் 20.58 சதவீதமும், பங்குச்சந்தை முதலீடுகள் மூலம் கிடைத்த வரி வருவாய் 52 சதவீதமும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | TVK | காதை கிழிக்கும் விசில் சத்தம் - கொளுத்தும் வெயிலிலும் காத்துக்கிடக்கும் இளைஞர்கள்

Gem Veeramani Case Update ஜெம் வீரமணியை புழல் ஜெயிலிலேயே வைத்து.. பரபரப்பு தகவல்

CM Vijay | கோவை நோக்கி.. கான்வாய் புடைசூழ சீறி பாய்ந்த CM விஜய் கார்

Special Bus | கிளம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம்.. சென்னையில் இருந்து கிளம்புவோர் கவனத்திற்கு..

நவராத்திரி விடுமுறையால்.. விண்ணை முட்டும் கட்டண உயர்வு