இந்தியா

குஜராத்தில் கரையைக் கடக்கும் டவ்-தே புயல்; சீற்றத்துடன் காணப்படும் கடல்

அரபிக்கடலில் அதி தீவிர சூறாவளிப் புயலாக நிலை கொண்டுள்ள டவ்-தே புயல், குஜராத்தில் கரையைக் கடக்க உள்ள நிலையில், மகாராஸ்டிர மாநிலம் மும்பையில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.

தந்தி டிவி

அரபிக்கடலில் அதி தீவிர சூறாவளிப் புயலாக நிலை கொண்டுள்ள டவ்-தே புயல், குஜராத்தில் கரையைக் கடக்க உள்ள நிலையில், மகாராஸ்டிர மாநிலம் மும்பையில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. சூறைக்காற்றுடன் சேர்ந்து அங்கு பலத்த மழையும் பெய்து வருகிறது. மகாராஸ்டிர கடற்பகுதி வாயிலாக புயல் பயணிக்க உள்ள நிலையில், மும்பையின் சில பகுதிகளில், காற்றின் வேகத்தால் மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தன. இதேபோல், புயல் காரணமாக, கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை