இந்தியா

டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து - பதற வைக்கும் காட்சி

thanthitv

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், எத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பதற வைக்கும் அந்த காட்சிகளை பார்க்கலாம்...

சொகுசு கார் ஒன்று, டேங்கர் லாரியை அதிவேகமாக முந்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

இதில் நிலைதடுமாறிய லாரி கவிழ்ந்ததில், அதிலிருந்த எத்தனால் கசிந்து அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்தவர்கள் தப்பி ஓடிய நிலையில், அங்கிருந்த ஆட்டோ ஒன்று நூலிழையில் உயிர் தப்பியது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன."

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்