இந்தியா

கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு பாடம் புகட்டிய தமிழர்கள்

தந்தி டிவி

திருச்சியில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் உருவ பொம்மையை வைத்து, ஒப்பாரி வைத்தபடி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனிடையே, காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கருத்து தெரிவித்த பசவராஜ் பொம்மைக்கு எதிராக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்