இந்தியா

தாஜ்மஹாலை சுற்றி பார்த்த மாலத்தீவு அதிபர்

தந்தி டிவி

நான்கு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முஹம்மது மொய்சு, நேற்று டெல்லியில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாக கலந்துரையாடினார். பின்னர் உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவுக்கு சென்ற மாலத்தீவு அதிபர், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்தார். மாலத்தீவு அதிபர் முகமது மொய்சுவுடன் அவரது மனைவி சாஜியா மொஹம்மதும் இதை சுற்றிப் பார்த்தார்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்