இந்தியா

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் - பிபவ் குமாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

தந்தி டிவி

ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில், டெல்லி முதல்வரின் உதவியாளர் பிபவ் குமாருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் தேதி கைது செய்யப்பட்ட பிபவ் குமாருக்கு நீதிமன்ற காவல் நிறைவடைந்த‌தை அடுத்து, டெல்லி தீஸ் ஹஜாரி நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது, 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, பிபவ் குமாரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக பிபவ் குமார் கைதுக்கு எதிரான மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த‌து.

Tenkasi Police Gunshoot | வேறு வழியின்றி துப்பாக்கியால் சுட்ட போலீஸ் - தென்காசியில் பெரும் பரபரப்பு

TN Election | கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிட தடையா? - ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

Tirupattur | ADMK | Attack | ஆட்சேபனை செய்ய வந்த இருவர்.. பொளந்து கட்டிய KC வீரமணி ஆதரவாளர்கள்

Sengottaiyan| ADMK | நேரம் பார்த்து அடித்த அதிமுக - KAS வேட்புமனு நிறுத்திவைப்பு

ADMK | தேடிவந்த நற்செய்தி.. அதிமுக கூட்டணி ஸ்டார் வேட்பாளர்கள் மகிழ்ச்சி